Sunday, August 22, 2010

பரஸ்பரம்

எட்டு மாடியிலும் எட்டாத கனா
பிரமிப்பில் நினைவுகள்

நிலவு எட்டி பார்த்தது
மனதை தட்டி பறித்தது